புத்தக வாசிப்பு ஆர்வலர்களுக்கிடையே #BookTok hashtagஐ அண்மையில் பேச்சுப்பொருளாக்கிய TikTok

புத்தகங்கள், வாசிப்புப்பழக்கம், எழுதுதல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள எல்லா உள்ளடக்கங்களுக்கும் செல்ல கூடிய hashtag என, TikTok இன் BookTok உலகளவில் 134 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது, மேலும் இது தளத்தில் மிகவும் பிரபலமான hashtagகளில் ஒன்றாகும். TikTok இல் மில்லியன் கணக்கான பாவனையாளர்கள் இருப்பதால், #BookTok விரைவில் புத்தக ஆர்வலர்கள் தங்கள் வாசிப்பு பரிந்துரைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளைப் பகிர்ந்து கொள்ளவும், தங்களுக்குப் பிடித்த தலைப்புகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு மையமாக இது […]
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (The Planters Association of Ceylon) ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (United Planters of South India Sports Club) இணைந்து ஈராண்டு விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடாத்தினர்

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (PA) ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (UPASI SC) இணைந்து 2023 மார்ச் 23ம் திகதி முதல் 28ம் திகதிவரை ஈராண்டுக்கோர் முறை நடாத்தப்படும் விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். மூன்று தசாப்தங்களுககும் மேலாக ஈராண்டுக்கோர் முறை நடாத்தப்படும் இவ்விளையாட்டு விழாவில் கிரிக்கட், கோல்ப், (GOLF) டென்னிஸ், பூப்பந்து (Badminton) மற்றும் பில்லியர்ட்ஸ்/ஸ்னூக்கர் ஆகிய ஐந்து விளையாட்டுகள் உள்ளடங்கியுள்ளள. UPASI விளையாட்டு கழகத்தின் உயர்மட்ட குழு […]
இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 13வது தடவையாகவும் கௌரவிக்கப்பட்ட HNB

வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத முன்னணி நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான Asian Banker Global Excellence இன் வாடிக்கையாளர் நிதிச் சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வில் 13வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB PLC மீண்டும் முடிசூட்டப்பட்டது. புகழ்பெற்ற ஏசியன் பேங்கர் இதழால் நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வு, உலகின் நுகர்வோர் நிதிச் சேவைகளுக்கான மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், […]
பசுமையான எதிர்காலத்திற்காக அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து முன்னோக்கிச் செல்லும் Coca-Cola மற்றும் Elephant House

பேண்தகைமையை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் சேகரிப்பை மேம்படுத்துவதற்காக Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Ceylon Cold Stores Elephant House (EH) ஆகியவை கைகோர்த்துள்ளன. உலக மீள்சுழற்சி தினம் மற்றும் பூஜ்ஜிய கழிவுகள் சர்வதேச தினம் (International Day of Zero Waste) ஆகியவற்றுக்கு சமாந்திரமாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டதுடன், CCBSL மற்றும் EH ஆகியவை நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு மற்றும் […]
LankaPay Technnovation விருது வழங்கும் நிகழ்வில் HNB தொடர்ந்து இரண்டாவது தடவையாக விருதினை வென்றுள்ளது

டிஜிட்டல் வங்கியில் அதன் முன்னோடி பணியை மேலும் உறுதிப்படுத்தி வாடிக்கையாளர் நட்பு வங்கியாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, அண்மையில் நடைபெற்ற LankaPay Technnovation Awards 2023 நிகழ்வில் உயர்மட்ட தனியார் மற்றும் பொது நிதி நிறுவனங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்டது. பாரிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளை உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக, A பிரிவில் வாடிக்கையாளர் வசதிக்காக ஆண்டின் […]
ஏற்றுமதிச் சந்தையைப் பன்முகப்படுத்துல் மற்றும் Dipped தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் அதன் நவீன புத்தாக்கத்திற்கு MD அதிக அக்கறையையும் செலுத்துதல்

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது. விரிவு படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், புதிய தயாரிப்பு போன்றவற்றில் முதலீடு செய்தல். சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்த ரப்பர் கையுறை உற்பத்தியாளரான Dipped Products PLC (DPL) ஆனது தனது புதிய ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் மற்றும் உயர் மதிப்புமிக்க முக்கிய தயாரிப்பு பிரிவுகளில் இலாபகரமான வளர்ந்து வரும் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு, புதிய முகாமைத்துவப் பணிப்பாளரால் வழிநடத்தப்படும் “Innovation-Led” […]
புதிய டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Softlogic Stockbrokers

இலங்கையின் நம்பகமான நிதிப் பங்காளியான Softlogic Capital இன் முழு சேவை வழங்கும் பிரிவான Softlogic Stockbrokers, கொழும்பு பங்குச் சந்தையில் இணையும் புதிய முதலீட்டாளர்களுக்கு முதன்முறையாக புதிய டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்தி தொழில்துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் புதிய அறிமுகத்தின் மூலம், பங்குச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் புதிய முதலீட்டாளர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மத்திய வைப்புத்தொகை அமைப்பில் (CDS) தங்கள் கணக்குகளைத் திறக்க முடியும். இதுவரை 24-48 மணிநேரம் […]
PayMaster மொபைல் Appக்கு தங்க விருது

அண்மையில் நடைபெற்ற LankaPay Technnovation 2023 விருது வழங்கும் நிகழ்வில், PayMaster மொபைல் APP இரண்டு விருதுகளை வென்றது. இவற்றில், இந்த ஆண்டின் சிறந்த நுகர்வோர் கட்டண மொபைல் அப்ளிகேஷன் – ஃபின்டெக் துறையில் தங்க விருதை வெல்வது ஒரு தனித்துவமான தருணம்! மேலும், PayMaster App இந்த ஆண்டின் பிடித்த டிஜிட்டல் பேமெண்ட் App – மெரிட் விருதை வென்றது. 4 வருட குறுகிய காலப்பகுதியில், PayMaster இலங்கையர்களின் தினசரி கட்டணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் […]
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சந்தைப் போட்டி இன்றியமையாதது: JAAF தலைவர் ஷரத் அமலியன்

Economic Dialogue’: IMF and Beyond தொடர்பில் பட்டயக் கணக்காளர் மன்றத்தின் முக்கிய பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவின் உறுப்பினராக, இலங்கையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைப் பேணுவதற்கு சந்தைப் போட்டியை ஊக்குவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) தலைவர் ஷரத் அமலியன், வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் ஆடைத் தொழில்துறையின் செயற்பாடுகளைத் தொடர இலங்கையின் திறமையின் காரணமாக, சர்வதேச கொள்வனவாளர்களின் நம்பிக்கையைப் பேண முடிந்ததாக அமலியன் […]
‘For You’ எனும் Feed Recommendationகளைப் புதுப்பிக்க புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது TikTok

பிரபலமான குறுகிய-வீடியோ தளமான TikTok ஒரு புதிய அம்சம் குறித்து அறிவித்துள்ளது, இது பாவனையாளர்கள் தங்கள் பரிந்துரைகள் இனி பொருந்தாது என்று நினைத்தால் அவர்களின் ‘For You’ Feed Recommendationஐ புதுப்பிக்க அனுமதியளிக்கிறது. இந்த புதிய அம்சம் TikTokன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும், அதன் பாவனையாளர்களுக்கு ரசிக்கக்கூடிய பார்வை அனுபவத்தை உறுதி செய்யும் அதே வேளையில் Self-expressionயும் செயல்படுத்துகிறது. பாவனையாளர்கள் தங்களின் ‘For You’ ஊட்டப் பரிந்துரைகளைப் (Feed Recommendations) புதுப்பிக்க முடியும், இதனால் அவர்கள் […]