ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான மற்றும் ஷரியா அடிப்படையிலான நிதிச் சேவைகளிற்கான நியமத்தை உருவாக்குகிறது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கி சாரா நிதித்துறையில் நெறிமுறை சார்ந்த முதலீட்டை மறுவரையறை செய்யும் வகையில் ஷரியா அடிப்படையிலான நிதித்தீர்வுகளை வழங்குகின்றது. இது பொறுப்பான, ESG இணக்கமான மற்றும் நம்பிக்கை சார்ந்த முதலீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் தெரிவுகள் தொடர்ந்து மாறி வரும் சூழலில், மாற்று நிதித்துறையில் வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய நிறுவனம் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2021 இல் ஜனசக்தி பைனான்ஸ் […]

தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ தொடர்ந்து நீடிப்பு

கொழும்பு, இலங்கை, 23 மே 2026: லங்கா பிறீமியர் லீக் ஆறாவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தம்புள்ள சிக்சர்ஸ் ((Dambulla Sixers) அணியானது ப்ரியங்க டி சில்வா தலைமையிலான ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ (DeSilva Holdings) இன் கீழ் தொடர்ந்து செயல்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை நிறுவனமான ‘செகுயா கன்சல்டன்ட்ஸ்’ (Sequoia Consultants, Inc.) இந்த அணிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரதம […]

Prime Melwa ஆசியாவின் உலகளாவிய Marina-Front கட்டடக்கலை மைல்கல் நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது

Prime Melwa Port City (Pvt) Ltd, கொழும்பு துறைமுக நகரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த marina living அனுபவத்திற்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. இது இப்பிராந்தியத்தின் மிக உயரிய கடல் முகப்பு வதிவிடத் திட்டங்கள் ஒன்றின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசியாவின் உலகளாவிய Marina Front கட்டடக்கலை மைல்கல் என அடையாளப்படுத்தப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டமானது, தெற்காசியாவில் ஆடம்பர நீர்முகப்பு வாழ்வியல் அனுபவத்தை மறுவரையறை செய்து, உலகளாவிய ரியல் […]

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

லங்கா பிறீமியர் லீக்கில் களமிறங்கும் முன்னணி அணிகளில் ஒன்றான கண்டி அணி, இம்முறை போட்டித் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் முதலீட்டாளரும், தொழில்முனைவோருமான சந்தியா அஜ்ஜாரபுவின் (Sandhya Ajjarapu) உரிமையின் கீழ் கண்டி றோயல்ஸ் என்ற புதிய பெயருடன் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, உயிரியல் தொழில்நுட்பம், உயிரியல் எரிபொருள், தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள், விளையாட்டு மற்றும் ஊடகம் உள்ளிட்ட பன்முகத் துறைகளில் முதலீடு செய்துள்ள சந்தியா அஜ்ஜாரபு, தனது உலகளாவிய அனுபவத்தின் மூலம் கண்டி […]

Hellmann மற்றும் MAS ஹோல்டிங்ஸ் இலங்கையில் புதிய ஆடை சார் ஏற்றி இறக்ககல் மையத்தைத் தொடங்குகின்றன

2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Hellmann MAS விநியோகச் சங்கிலியின் (HMSC) கூட்டு முயற்சியின் கீழ், இலங்கையின் கிம்புலாபிட்டியவில் புதிய ஒப்பந்த ஏற்றி இறக்கல் மையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கம்பஹா மாவட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 6 கிலோ மீற்றர் தொலைவில் அமையவுள்ளது. இந்த மையம் Hellmann நிறுவனத்தின் தெற்காசிய வலைப்பின்னலில் ஒரு பிரத்யேக ஆடை சார் மையமாக செயல்படும். இந்தத் திட்டம் ஆடைத் துறையில் இலங்கையின் விநியோகச் சங்கிலித் திறனை மேலும் வலுப்படுத்தும் […]

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

விசேட லீசிங் தீர்வுகளுடன், இலங்கையில் GWM வாகன உரிமையை விரிவுபடுத்தும் நோக்கில், HNB PLC நிறுவனம் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் உத்திசார் கூட்டுறவில் இணைகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த HNB நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவரும் நுகர்வோர் வங்கித்துறைத் தலைவருமான காஞ்சன கருணாகம, நம்பகமான நிதி நிறுவனம் எனும் முறையில், எங்கள் வாடிக்கையாளர்களை மேன்மைப்படுத்த நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடனான எங்கள் கூட்டுறவு மூலம், போட்டித்திறன் […]

2.5 டிரில்லியன் ரூபா சொத்து என்ற மைல்கல்லை எட்டி, 2026 ஆம் ஆண்டிற்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் கொண்டுள்ள HNB

அதிகரித்து வரும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியிலும், வங்கியானது கட்டுப்பாடான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தின் தொடர்ச்சியான மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1) வரிக்கு பிந்தைய இலாபமாக (PAT) 9.95 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்துள்ளது. குழும மட்டத்தில் இந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய இலாபம் 10.35 பில்லியன் ரூபாவை எட்டியதுடன், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நிலையானதாகக் காணப்பட்டன. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வட்டி வருவாயானது […]

ஜனசக்தி லைஃப், பணியிட மனிதநேயத்தை உயிர்காக்கும் சமூக நடவடிக்கையாக மாற்றுகிறது

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், சமீபத்தில் சமூக நலன் மற்றும் சுகாதார ஆதரவிற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இரத்த தான முகாம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்தது. Excel World இல் நடைபெற்ற இந் நிகழ்வு, நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் நலன்புரிக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது. இது, நிறுவன சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் பணியிட மனிதநேயத்தை உயிர்களை காப்பாற்றும் செயலாக […]

இலங்கையில் மின்சார வாகனப் புரட்சி: 20,000 வாகன சேவைகளை பூர்த்தி செய்து BYD மற்றும் JKCG சாதனை

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), கடந்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 20,000 வாகன சேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் சாதனையானது, இலங்கையில் புதிய சக்தி வாகனங்கள் (NEVs) எந்தளவிற்கு வேகமாகவும், பரவலாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன், அதிகரித்து வரும் இந்தத் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், நாடு முழுவதும் வலுவான விற்பனைக்குப் […]

CA Sri Lanka இனது 60 ஆவது ஆண்டு நிறைவு TAGS விருதுகள் 2025இல் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மதிப்புமிக்க விருதுகளை வென்றது

JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியானது CA Sri Lanka வின் 60 ஆவது ஆண்டு நிறைவு TAGS விருதுகள் 2025இல் (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைத்தன்மை) மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டது. இது நிறுவன நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவன அறிக்கையிடலில் உயரிய நிலைகளை பேணும் அதன் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. TAGS விருதுகளின் 60 ஆவது ஆண்டு நிறைவு “வைர விழா” அண்மையில் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை […]