கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய தொழில்நுட்ப சூழலை உருவாக்க Huawei இன் ‘AHEAD’ திட்டம் அறிமுகம்

புத்தாக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரச் சேவையை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ், 2026 உலகளாவிய கல்வி மற்றும் சுகாதாரப் பங்காளர்களின் மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களும், பங்காளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக Huawei நிறுவனம் தனது ‘AI Digitalization 2.0-AHEAD’ வேலைத்திட்டத்தை […]
உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’

உணவு விமர்சனம் என்று வரும்போது உலகப் புகழ்பெற்ற கார்டன் ராம்ஸே போன்ற நடுவர்களை விட, நம் இலங்கைத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு எப்போதும் தங்களது தந்தையர்களின் கருத்துகளே முதன்மையானதாக இருக்கும். அவர்கள் தான் உண்மையான மற்றும் மிக முக்கியமான உணவு விமர்சகர்களாவர். ஒவ்வொரு குடும்பத்திலும் அப்படி ஒரு தந்தை இருப்பார். தட்டில் உள்ள உணவை முதல் வாய் சாப்பிடுவதற்கு முன், அமைதியாக உற்று நோக்கி ஆராய்வார். சாதம் சரியாக வெந்துள்ளதா, நண்டு கறிக்கு மசாலா போதுமானதாக […]
Mahindra Ideal Finance කොළඹ ප්රධාන වාහන කේන්ද්රස්ථානය වන කොහුවලදී නව ශාඛාවක් විවෘත කරයි

Mahindra Ideal Finance (MIFL) හි 38 වන ශාඛාව ශ්රී ලංකාවේ ඉන්දීය මහකොමසාරිස් ගරු. සන්තෝෂ් ජා, Mahindra Ideal Finance හි සභාපති තිලාන් විජේසිංහ සහ Mahindra Ideal Finance හි කළමනාකාර අධ්යක්ෂ/ප්රධාන විධායක නිලධාරී මුෆාඩල් චූනියා යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පසුගියදා කොහුවලදී විවෘත කෙරිණි. MIFL හි ප්රධානතම ශාඛාවක් ලෙස විවෘත කෙරුණු මෙම කොහුවල නව ශාඛාව මඟින් වාහන ලීසිං, වාහන […]
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன் புதிய விற்பனை நிலையம் One Galle Face வளாகத்தில் திறப்பு

கொழும்பு, இலங்கை, 17 ஜூன் 2026: Xiaomi Sri Lanka நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விநியோகஸ்தரான அபான்ஸ் உடன் இணைந்து, இலங்கையில் தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, புதிய Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை கடந்த ஜூன் 17 ஆம் திகதி இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அத்துடன், கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள One Galle Face வளாகத்தின் கீழ் தளத்தில் அபான்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் புதிய Xiaomi விற்பனை நிலையமும் அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக […]
காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய தெரிவாக மாறும் Yazu at the Beach உணவகம்

காலியில் உள்ள பிரபல ‘Radisson Blu Resort’ ஹோட்டலின் கடற்கரையை அண்மித்து அமைந்துள்ள ‘Yazu at the Beach’ உணவகம், விசேட கொண்டாட்டங்களை மிகவும் நெருக்கமாகவும், மறக்க முடியாத வகையிலும் கொண்டாட விரும்புவோரின் முதன்மைத் தெரிவாக வேகமாக உருவெடுத்து வருகின்றது. இந்தியாவின் புகழ்பெற்ற Yazu வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச கிளையாக இலங்கையில் அண்மையில் கால்பதித்த இந்த பான்-ஆசிய ((Pan-Asian) உணவகம், வழக்கமான கொண்டாட்ட இடங்களைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தேடும் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. […]
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்: குஜராத் பயணிகளுக்கு புதிய சொகுசு சுற்றுலா கதவுகளைத் திறக்கும் City of Dreams

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மிக எளிதாக சர்வதேச சொகுசுச் சுற்றுலாவை அனுபவிக்கும் வகையில், அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை 2026 ஜூன் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது. இலங்கையின் முதலாவது தனியார் சர்வதேச விமான சேவை நிறுவனமான ‘ஃபிட்ஸ்ஏர்’ (FitsAir) இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி வெறும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் போன்ற குறுகிய காலத்தில் இரு நகரங்களுக்கும் […]
Perituza engages Sri Lanka’s agency sector on practical AI adoption

Perituza, a Houston-based technology consultancy specializing in AI, software development and digital transformation, recently brought together leaders from Sri Lanka’s public relations, communications, advertising, marketing and digital sectors for an executive breakfast session focused on the practical application of Artificial Intelligence (AI) within agency environments. Held recently at Bistro des Marées, Cinnamon Life, the session […]
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பான Kaloora இன் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது

களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பு மாதிரியான Kaloora வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டலை Prime Lands உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இது அந்நகரத்தின் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளக் கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. இந்நிகழ்வு, இலங்கையில் அதிவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக களுத்துறை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது. Kaloora வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை Prime Group இன் கட்டுமானப் பிரிவான […]
First Capital සමාගම ප්රාග්ධන වෙළඳපොළ ක්ෂේත්රයේ තිරසාරත්වය උදෙසා පෙරමුණ ගනී

JXG (ජනශක්ති සමූහ ව්යාපාරය) හි අනුබද්ධ සමාගමක් මෙන්ම ශ්රී ලංකාවේ ප්රාග්ධන වෙළඳපොළ ක්ෂේත්රයේ ප්රමුඛ සමාගමක් වන First Capital Holdings PLC, 2025/26 මූල්ය වර්ෂය තුළ තිරසාරත්වය වෙනුවෙන් දේශීය හා ජාත්යන්තර ඇගයුම් රැසකින් පිදුම් ලැබීමට සමත් විය. එමෙන්ම වගකීම්සහගත මූල්ය සේවාවන්, පරිසර හිතකාමීත්වය, මූල්ය අන්තර්කරණය සහ සිය පාර්ශ්වකරුවන් වෙනුවෙන් දීර්ඝකාලීන ප්රතිලාභ පිරිනැමීම යන අංශ සම්බන්ධයෙන්ද කැපීපෙනෙන ප්රගතියක් […]
எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்

பேராசிரியர் தேவக வீரகோன் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இந்த விவாதத்தில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால், எண்ணெய் பனை பயிர்ச் செய்கை உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதாகும். எனினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை ஆழமாக ஆராயும்போது, இந்தப் பிரச்சினை […]