ஆஷரா முபாரகா 2024” பிரசங்க நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு மையமாக கொழும்பு தெரிவு

தாவூதி போரா சமூகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான ஆஷரா முபாரகா நிகழ்வுகள் பாகிஸ்தானின் கராச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வின் ஒளிபரப்பு மத்திய நிலையமாக கொழும்பில் அமைந்துள்ள போரா நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு பல்வேறு தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த ஆன்மீக பிரசங்க நிகழ்வுக்கு உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு போரா சமூக நிலையங்களும் தங்களது ஆன்மீக பிரசங்க நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டாடுகின்றனர். இதில் மிகப் பெரிய ஆன்மீக பிரசங்க நிகழ்வு உலகளாவிய தாவூதி […]
6 பில்லியன் ரூபா மதிப்புள்ள பங்குகளை மீண்டும் வாங்கிய Softlogic Life நிறுவனம்

இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, பங்குதாரர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் 6 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. தற்போது வெளியீட்டில் உள்ள 375,000,000 பங்குகளில் 58,593,750 பங்குகளுக்கு மீள்கொள்முதல் விலை ஒரு பங்கிற்கு ரூ. 102.40 ஆகும். தனது வலுவான நிதி செயல்திறன் மற்றும் சாதகமான குறைந்த வட்டி விகித சூழலைப் பயன்படுத்தி மூலதனத்தை சிறப்பாகச் சீரமைத்து பங்குதாரர் மதிப்பை உயர்த்துவதே Softlogic Life நிறுவனத்தின் நோக்கமாகும். […]
பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராகும் Samsung

பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் உலகளாவிய பங்களாரான சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ், தனது ‘Open always wins’ பிரச்சாரத்தை அண்மையில் உத்தியோகாப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் குறிக்கும் வகையில் பாரிஸில் Champs-Elysees 125 இல் Olympic™️ rendezvous என்ற காட்சியறை ஒன்றும் Samsung நிறுவனத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு 100 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், இம்முறை ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு ‘Open always wins’ […]
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்

விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி அக்கடமியை ஆரம்பித்த MAS Holdings • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோகப்பூர்வ பரிசளிப்பு மேடை Kits வடிவமைப்பை MAS நிறுவனம் வெளியிட்டுள்ளது • MAS தடகள பயிற்சி அக்கடமி, விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய ஒலிம்பிக் குழு (NOCSL), இலங்கை தடகள சங்கம் (SLAA), இலங்கை பாடசாலை விளையாட்டு சங்கம் (SLOA) ஆகியவற்றுடன் இணைந்து திறக்கப்பட்டது. • அகில இலங்கை மட்டத்திலான செயல்திறன் அடிப்படையில் 56 மாணவ விளையாட்டு வீர […]
இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வர்த்தக நாமமான நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இலங்கையில் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சுகாதார சேவை வழங்குநரும், நாட்டின் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தக நாமமும் கொண்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், 2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் மீள்தன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பிற்கான குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அதன்படி, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், நவலோக்க மருத்துவமனை குழுமம் 347.8 மில்லியன் ரூபா வரிக்குப் பின்னரான ஒருங்கிணைக்கப்பட்ட […]
2024 CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த முதலீட்டு உறவுகளுக்கான தங்க விருதை Sunshine வென்றது

பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Sunshine Holdings அண்மையில் கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards நிகழ்வில் ‘சிறந்த முதலீட்டு உறவுக்கான’ (Mid to Large Market Capitalization Companies) தங்க விருதை வென்றது. இந்த மதிப்புமிக்க விருது Sunshine Holdingsஇன் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மை, வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான முதலீட்டு உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு புதிய அர்த்தத்தைச் சேர்க்கும் வகையில், Coca-Cola Beverages Sri Lanka பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் மீள்சுழற்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் அகற்றல் அலகுகளை நிறுவிய Coca-Cola, கழிவு நிர்வகிப்பு மூலம் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி துறை கண்காணிப்பு […]
ஒலிம்பிக் பதக்கக் கனவை நனவாக்க ஜூலை மாதம் தடகள பயிற்சி அகாடமியை திறக்கும் MAS

• வீரர்களின் திறன்களை நீண்டகாலமாக மேம்படுத்துவதற்காக 550 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீடு • கல்வி அமைச்சு, விளையாட்டு அமைச்சு, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு, இலங்கை தடகள சங்கம் மற்றும் தடகள அபிவிருத்திக்கான இலங்கை ஒலிம்பிக்ஸ் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையின் மிகப்பெரிய அரச-தனியார் ஒத்துழைப்பு • 2028 மற்றும் 2032 ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்க திட்டமிடப்படட்டுள்ள இலங்கையின் […]
இலங்கை போக்குவரத்தில் ஒரு தனித்துவமான திருப்புமுனை: JKCG Auto நிறுவனம் EV Motor Show 2024இல் BYDஐ அறிமுகம் செய்கிறது

• BYD புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது – BYD DOLPHIN, BYD ATTO 3, BYD SEAL. • BYD மிக விரைவில் இலங்கையில் BYD DM-i வாகனமான BYD SEALION 6, BYD DM-i தொழில்நுட்பம் (BYD Super Plug-in Hybrid EV Technology) பொருத்தப்பட்ட முதல் மாதிரியை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளது. • நாடு முழுவதும் விரிவான காட்சியறை வலையமைப்பை அமைக்கும் முகமாக முதல் காட்சியறை விரைவில் அமைக்கப்படவுள்ளது. • வாகன உரிமையாளர்களின் […]
Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வ ஏற்பாடு செய்யப்பட்டது. சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம […]