பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

கொழும்பு, இலங்கை — நாட்டின் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Neptune Recyclers உடன் இணைந்து இலங்கையில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான “Give Back Life” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதிய பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அறிமுக விழா CCBSL தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றதுடன், மேல் மாகாண ஆளுநர் மாண்புமிகு ஹனிப் யூசூப் இதில் […]

HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

இலங்கையின் முன்னணி மற்றும் புத்தாக்கமான தனியார் வாடிக்கையாளர் வங்கிகளில் ஒன்றான HNB PLC, தனது கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போட்டியின் வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையைப் பயன்படுத்திய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு விடுமுறை பரிசாக இது வழங்கப்படுகிறது. இதன் அதிர்ஷ்ட வெற்றியாளராக HNBஇன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் Dr. Anoja Rajapakse தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருவருக்கான சிங்கப்பூர் பயணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பயணச் செலவுகளுக்காக அவரது […]

கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம் BYD தனது செயல்பாட்டை கிழக்கு மாகாணத்துக்கு விரிவுபடுத்தியுள்ளது. அம்பாறை, வைத்தியாசாலை வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள BYD காட்சியறை, கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் ஏற்கனவே இயங்கிவரும் விற்பனை […]

கொழும்பில் City of Dreams Sri Lanka வின் பிரமாண்டமாகத் திறப்பு நிகழ்விற்கு இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ள “City of Dreams Sri Lanka” திறப்பு திறப்பு நிகழ்விற்கு பொலிவுட் கிங் கஹான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தர உள்ளார். பொலிவுட் சினிமாவின் பல விருதுகளை வென்று மதிக்கப்படும் “கிங் கஹான்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வருகை, இந்த சிறப்புமிகு திறப்பு விழாவுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பை சேர்க்கும் […]

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok இல் பகிரும் உஷானியின் சமையல் பயணம்

இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் உணவு, வெறும் உடல் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு பாரம்பரிய சொத்தாகவும், அன்பின் மொழியாகவும் திகழ்கிறது. இந்த ஆழமான உணவு பாரம்பரியத்தை TikTok தளத்தில் பகிர்ந்து வரும் கொடமுன உஷானி தேவ்னி, தனது அமைதியான ஆனால் உணர்வுபூர்வமான பிரசன்னத்தால் ஆயிரக்கணக்கானோரின் மனங்களை கவர்ந்துள்ளார். அழகான கைகளாலும், இனிமையான குரலாலும், இலங்கையின் சுவையான உணவுகளாலும் நிறைந்த அவரது காணொளிகள், வெறும் பிரபலமாவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, அவரது இந்த டிஜிட்டல் பயணம் ஆழமான அன்பில் இருந்து […]

City of Dreams Sri Lanka ஆகஸ்ட் 2, 2025இல் திறப்பு: தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தின் ஒரு மைல்கல்

கொழும்பு, இலங்கை: ஜூன் 25, 2025 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக் குறிக்கிறது. இந்த மைல்கல் கூட்டணி, தெற்காசியாவின் முதல் முழு […]

டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற 2025 Sri Lanka FinTech மாநாடு செப்டம்பரில் ஆரம்பம்

Tecxa தனியார் நிறுவனம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சு, HNB வங்கி மற்றும் இலங்கை பிணைய நிதி சங்கம் (Sri Lanka Fintech Forum) ஆகியவற்றுடன் இணைந்து, 2025 Sri Lanka FinTech மாநாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. “Empowering Sri Lanka’s Digital Economy: Innovations Driving Financial Inclusion and Growth” என்ற கருப்பொருளின் கீழ் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கொழும்பு […]

‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’யுடன் சர்வதேச திரையுலகில் கால்பதிக்கும் சுமதி ஸ்டூடியோஸ்

ஜெரெமி அயர்ன்ஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாகும் திரைக்காவியத்தின் பெயரை அறிவிக்கம் ஜகத் சுமதிபால மற்றும் சந்திரன் ரட்ணம் இலங்கையின் திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற சாதனையாக, விருது வென்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்;த ஜகத் சுமதிபாலவுடன் கைகோர்த்து, 17 வயது நிரம்பிய றிசானா ரஃபீக்கின் கதையை திரையில் வடிக்கத் தயாராகிறார். 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்த சமயம் […]

2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் MAS Holdings

2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எழுச்சிமிக்க தொழில்துறை தலைவர்கள் மற்றும் புத்தாக்கமான நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியது. MAS […]

இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்து செயற்படும் Samudhi மற்றும் AMARON

வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் உடனான தனது கூட்டாண்மையின் 20 வருட கால ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், […]