City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் “City of Dreams Sri Lanka”வின் ஆரம்ப விழாவுக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார். இந்த மிகச் சிறப்புமிக்க நிகழ்விற்கு, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி லோரன்ஸ் ஹோ, ஆகியோர் உள்ளிட்ட இரு தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் […]

நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA

கொழும்பு, ஜூலை 2025 – ஜூலை 9 அன்று, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) கொழும்பு 07 இல் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் ஒரு முக்கிய தொழில்துறை கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவு நிலைத்தன்மைக்கான உரிய விடாமுயற்சி கட்டளை (CSDDD) இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இலங்கை ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. இக்கட்டளையின் பரந்த தாக்கம் இலங்கையின் […]

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது புதிய GRI- உதவியுடன் ESG வெளிப்படைத்தன்மையை பலப்படுத்துகிறது

இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான “நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்” (Improving Transparency for Sustainable Business – ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை உலகளாவிய அறிக்கை முன்முயற்சி (GRI) தெற்கு ஆசியா, இலங்கையின் நிலைத்தன்மை வளர்ச்சி மன்றம் (SDC), ஏற்றுமதி வளர்ச்சிக்கான சபையம் (EDB) மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. Swedish International Development Cooperation […]

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமான நிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவெள்ளத்தில் குடும்பங்கள் சகிதம் குதூகலித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான தருணம் உருவாகிறது. அணிக்கு ஏழு பேர் கொண்ட […]

HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட ” நிதி அறிவுத்திறன் பயிற்சிப் பட்டறையின் அடுத்த கட்டம் புத்தளத்தில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான […]

குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து 2025 ஜூலை 23 ஆம் திகதி குருநாகலில் தனது முழுமையான 3S வசதிகளைக் கொண்ட சேவை நிலையத்தை திறந்து வைத்துள்ளது. குருநாகல், கொழும்பு வீதியில் போயகனேயில் உள்ள மல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள இப்புதிய நிலையம், கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள முதலாவது 3S […]

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் ஆடம்பர ஹோட்டல் வர்த்தகநாமமான நுவா (NUWA), City of Dreams Sri Lanka வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ரிசார்ட் வசதிகளை இயக்கும் Melco மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட பன்முகக் குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இடையேயான கூட்டாண்மையின் விளைவாக திறக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஹோட்டலானது இலங்கையை தெற்காசியாவின் சிறந்த […]

IASL மற்றும் IRCSL இணைந்து மாத்தறையில் நடத்திய பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சி

இலங்கையின் காப்புறுதித் துறையில் முதன்முறையாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையமும் (IRCSL) இலங்கை காப்புறுதி சங்கமும் (IASL) இணைந்து அனைத்து காப்புறுதி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரு முழு நாள் பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சியை நடத்தின. காப்புறுதி அன்றாட வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவும், பல்வேறு சமூகங்களில் நிதி கல்வியறிவை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி IRCSL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அஜித் ரவீந்திர டி மெல் அவர்களின் தொலைநோக்குத் திறனால் முன்னெடுக்கப்பட்டது. […]

கவர்ச்சியான பல சலுகைகளுடன் “சம்பத்காட்ஸ் Town on Sale” பண்டாரவளை நகருக்கு வருகிறது

சம்பத்காட்ஸ் வழங்கும் பிரதான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமான ‘Town on Sale’ நிகழ்வு, பண்டாரவளை நகரை இலக்காகக் கொண்டு ஜுலை 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. பண்டாரவளை நகரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள கார்கில்ஸ் சதுக்கம் உட்பட பல்வேறுபட்ட முதற்தர வர்த்தக மையங்களில் இடம்பெறவுள்ள இந்த ஊக்குவிப்பானது 25% வரையிலான தள்ளுபடிகளை வழங்கி, மறக்க முடியாத கொள்வனவு அனுபவத்தை சம்பத் கடனட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ளது. 9வது தடவையாக சம்பத் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சம்பத்காட்ஸ் Town on […]

Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா வர்த்தக வாகனங்களுக்கு விசேட லீசிங் சலுகையை வழங்கும் HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Mahindra Bolero City Pickups, ALFA Plus Load Carriers, Mahindra KUV AMT மற்றும் Mahindra Powerol Generatorகள் ஆகியவற்றுக்கான மலிவு விலையிலான லீசிங் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில், வாகனத் துறையின் முன்னணி நிறுவனமான Ideal Motors (Pvt) Ltd உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இந்தக் கூட்டாண்மை மே 15, 2025 அன்று முறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய வணிகப் போக்குவரத்து மற்றும் மின்சார தீர்வுகளுக்கான […]